Monday 24 February 2014

நடக்க இருப்பவை....26.02.2014 நாடு தழுவிய போராட்டம்.

அருமைத் தோழர்களே! நமது BSNLEU & TNTCWU இரு  மத்திய சங்கங்கள் அறை கூவலின்படி  நமது மதுரை மாவட்டத்தில் எதிர்வரும் 26.02.2014 அன்று மதியம் 1 மணிக்கு மதுரை G.M அலுவலகத்தில் தோழர்கள்.C.செல்வின் சத்தியராஜ், K.வீரபத்திரன் ஆகியோர் கூட்டுத் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற உள்ளது.அவ்வமயம் அணைவரும் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம் ...... 
                                           போராட்ட வாழ்த்துக்களுடன் ...........
          N.சோணை முத்து -D/S-TNTCWU                             S.சூரியன் - D/S-BSNLEU

No comments: