Friday 28 February 2014

BSNL & MTNL இணைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் 28.02.14.

FORUM CIRCULAR DATED 27-02-2014 – ORGANISE DEMONSTRATION ON 28-02-2014
Hold lunch hour demonstrations  tomorrow the 28-02-2014, at circle and SSA levels, against merger of BSNL and MTNL.
The Forum of BSNL unions and associations, which met at New Delhi today, has given the call for holding Lunch Hour Demonstrations tomorrow the 28-02-2014 , at circle and SSA levels, against the mad rush of the UPA government to merge BSNL and MTNL. Forum has already submitted a detailed memorandum to the Prime Minister on this issue. But without consulting the employees representatives, the government is rushing to merge BSNL and MTNL. This cannot be allowed.  Hence, comrades are requested to organise powerful lunch hour demonstrations tomorrow, together with all the constituents of the Forum. Again, the Forum will meet on 04-03-2014 to decide about the next course of action.
அருமைத் தோழர்களே! BSNL &MTNL இணைப்பு குறித்து நமது FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பில் ஒரு மனம் திறந்த விவாதத்தை நடத்த வேண்டுமென ஏற்கனவே,14.02.2014 அன்று பிரதமருக்கு ஒரு மெமோரண்டம் நேரடியாக கொடுத்து வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தும்,அது குறித்து எந்த முயற்ச்சியையும் UPAமத்தியரசு எடுக்காமல்,மாறாக எடுத்தேன் கவிழ்த்தேன் என அவசர கோலத்தில் BSNL & MTNL ஆகிய இரு நிறுவனத்தையும் இணைப்பேன் என இந்த அரசின் LIFE முடிந்துள்ள சூழலில் இப்படிப்  பட்ட தடாலடியாக, அத்துமீறிய செயலில் இறங்கியுள்ள மத்திய அரசின் போக்கை கண்டித்து FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பில் BSNL, MTNL இணைப்பில் மத்திய அரசின் அவசர போக்கினைக் கண்டித்து 28-02-2014 அன்று அனைத்து மாநிலத் தலைமையகத்திலும் மற்றும் மாவட்ட தலைமையகத்திலும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது. நமது மதுரையில்  FORUM சார்பில் GM அலுவலகத்தில் 28.02.14 மதியம் 1 மணிக்கு  நடைபெறும்.ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் தவறாமல் திரளாக  கலந்து கொள்ள வேண்டுமாய் FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.                                                    .........என்றும் தோழமையுடன் எஸ். சூரியன் --D/S-BSNLEU

No comments: