Wednesday 19 February 2014

28 டெலிகாம் மெக்கானிக் நியமனம்....01.03.2014.

அருமைத் தோழர்களே! நமது BSNLEU மாவட்ட சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையின் தொடர்ச்சியான வலியுறுத்தலில் 18.02.2014 அன்று நமது BSNLEU + NFTE  மாவட்ட சங்கங்கள் இணைந்து, நமது GM அவர்களுடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் எதிர் வரும் 01.03.2014 அன்று புதிய T.M 28 பேர் நியமனம் செய்வதற்கான "கவுன்சிலிங்" நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது என்பதை மிக,மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
T.M நியமனத்திற்காக காத்திருக்கும் 28 பேர்கள்...
A.உஸ்மான் செரிப்,V.மோகன்,S.பாலா,S.சையது இப்ராகிம், A.புவனேஸ்வரி, A.மஞ்சுளா,P.சின்னபொண்ணு,A.விஜயலட்சுமி,P.மாரியம்மாள்,G.இந்திராகாந்தி            P.தனலட்சுமி,M.கண்ணன்,S.முருகன்,R.சேகர்,A.பாண்டிசெல்வி, K.சரஸ்வதி,V.வள்ளி,P.பழனிச்சாமி,S.சகிலாசுல்த்தானா,R.தியாகராஜன், G.கல்யாணசுந்தரம்,S.தனபால்,K.அழகர்சாமி,K.சேவகன், A.மீனாட்சிசுந்தரம் , B.தேவேந்திரன்,R.சௌந்தரராஜன்,P.இளம்வழுதி.
* 55 வயது உடையவர்கள் அவர்கள் பணிசெயும் இடத்திலேயே அமர்த்தப்படும்.
* 1964 வருடம் பிறந்தவர்கள் வரை அருகாமையில் பனி அமர்த்தப்படும்.
* மீதம் உள்ளவர்களுக்கு அவசியம் TM தேவை என்ற இடங்கள் கண்டறியப் பட்டுள்ளவைகளில்   "கவுன்சிலிங்" முறையில் நியமனம் செய்யப்படும்.
                       வாழ்த்துக்களுடன் . . . எஸ்.சூரியன் ---D/S-BSNLEU

No comments: