Sunday 18 October 2015

17.10.15 மதுரை BSNL ஊழியர் சேமநல கூட்டத்தின் முடிவுகள்...

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்தின்  BSNL ஊழியர் சேமநல கூட்டம் 17.10.15 அன்று மதுரை பொது மேலாளர் அவர்களின் தலைமையில் GM(O) கூட்ட அரங்கில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் சில புதிய முடிவுகள்  உறுப்பினர்கள் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளன. . . 
  • மூக்கு கண்ணாடி வாங்குவதற்கு ரூ.1000 இலவசமாக வழங்கப்படும்.
  • விழாக்கால கடன்(Festival Advance) ரூ. 5000 வழங்கப்படும்.
  • பனி ஓய்வு பெறுபவர்களுக்கு ரூ. 3150 ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மொபைல் வாங்க கடன் ரூ. 7500 வழங்கப்படும்.
  • திருமண (Gift) நன்கொடை  ரூ. 1001 வழங்கப்படும்.
  • கேண்டீன் G.M(O) & G.M(Dev) இரு இடங்களிலும் TRC மூலம் இயங்கும்.

--- வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன், D/S-BSNLEU. 

No comments: