Monday 5 October 2015

மதுரை லோகல் கவுன்சில் 6&7 தேதிகளில் ...

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்ட  லோகல் கவுன்சில் கூட்டம் 6.10.15 அன்று காலை 11.30க்கு நமது BSNLEU  அலுவலகத்திலும், 7.10.15 காலை 10.30க்கு  மதுரை பொது மேலாளர் அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது ...மேற்கண்ட இரண்டு கூட்டங்களிலும் மதுரை மாவட்ட  லோகல் கவுன்சில் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். S.SOORIYANசெயலர் -LJCM.

No comments: