Sunday 11 May 2014

நமது இனிய திருமண வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . . .

AIBSNLEA மாநிலச்செயலர் அருமைத் தோழர்.வீரபாண்டியன் அவர்களின் புதல்வி செல்வி.ஜீவபாரதி திருமணம்  11/05/2014 -ந் ஞாயிறு அன்று பட்டுக்கோட்டை, வடசேரி ரோட்டில் உள்ள அய்யா திருமண மகாலில் மிகவும் சீரும் சிறப்புமாக  நடைபெறுகிறது. 

மணமகள் : வீ.ஜீவபாரதி BE
மணமகன்: சு.சரவணன் BE. MBA
மணநாள்: 11/05/2014

மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று சிறப்புற வாழ BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.  என்றும் தோழமையுடன் ---எஸ்.சூரியன் D/S-BSNLEU.

No comments: