Tuesday 27 May 2014

உடனடி செயலாக்கத்திற்கு . .அவசர அழைப்பு . .

தோழர்களே ! 04.06.14 பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கான நோட்டீஸ் தயாராகிவிட்டது,  ஓரிரு தினங்களில் கிளைகளுக்கு நோட்டீஸ்  வந்து சேரும் என்பதை மாவட்ட சங்கம்  தெரிவித்துக்கொள்கிறது. கிளைச் சங்கங்கள் இப்போதிருந்தே, திட்டமிட்டுஆர்ப்பாட்டத்திற்கு அதிகப் பேரை  திரட்டிட   ஏற்பாடு செய்யவேண்டுகிறோம்...D/S-BSNLEU.  

No comments: