Wednesday 15 April 2015

ஆபிரகாம் லிங்கன் ( பெப்ரவரி 12, 1809—ஏப்ரல் 15, 1865).


வாழ்க்கை ஒரு வட்டம்: ஞாயிறுக்கிழமை பிறந்து சனிக்கிழமை மறைந்த ஆபிரகாம் 

லிங்கன் மக்களால்,   மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி' என்ற உயரிய 

தத்துவத்தை உலகிற்கு தந்த தலைவன் ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கையில் 

ஒவ்வொரு நாளுமே ஒரு தனிச்சிறப்புக் கொண்டிருந்தது. அமெரிக்காவினுடைய 

முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். செறுப்பு தைக்கும் தொழிலாளியின்

மகனாக வாழ்க்கைத் தொடங்கிய இவர் பின்னாளில் அமெரிக்காவின் 16வது 

ஜனாதிபதி என்ற உயர்ந்த நிலையை அடைந்தவர். ஆபிரகாம் லிங்கனின் வாழ்வில்

நடந்த 7 முக்கிய நிகழ்ச்சிகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் நடந்தேறியது 

உண்மையிலேயே ஒருஅதிசயமானசெயல்தான்...

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆப்ரகாம் லிங்கனின் நினைவினைப் போற்றுவேர்ம்