Thursday 11 September 2014

11.09.2014 - இமானுவேல் சேகரன் நினைவு தினம்...

இமானுவேல் சேகரன் நினைவு தினம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அஞ்சலி:சாதி எதிர்ப்பு போராளி இமானுவேல் சேகரனின் 57வது நினைவுதினம் வியாழனன்று கடைப்பிடிக் கப்படுகிறது.பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர்கள் டி.செல்லக்கண்ணுமதுரை ), எம். கந்தசாமி (சிவகங்கை), ஞானகுரு (விருதுநகர்), இராமநாதபுரம் மாவட்டத்தலைவர் என்.கலையரசன், மருதம் மக்கள் இயக்கம் சார்பாக பூமிநாதன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
அன்னாருக்கு நமது BSNLஊழியர் சங்கமும் தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது.

No comments: