Friday 12 September 2014

திண்டுக்கல் & தேனி மாவட்ட பகுதிக்கு "சர்விஸ் புக் "...

அருமைத் தோழர்களே! நமது BSNLEU மாவட்ட சங்க முயற்சியின் படி மதுரை BSNL மாவட்ட நிர்வாகம்  திண்டுக்கல்&தேனிமாவட்டபகுதிக்கு "சர்விஸ்புக்" வெரிபிகேசன்ஊழியர்கள் அனைவரும் செய்வதற்கு 16.09.2014-ம் தேதியை நிர்ணயித்து காலநேரம் குறிப்பிட்டுகீழ்க்கண்டஉத்தரவைவெளியிட்டுள்ளது. அணைத்து ஊழியர்களும் இவ் வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள நமது கிளைச்சங்கங்கள் முன் முயற்சி செய்ய  வேண்டுமாய் நமது BSNLEU  மதுரை மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறது....

No comments: