Thursday 25 September 2014

கிளச்செயலர்கள், மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்ட வேண்டும்.

1.10.2000க்குப்பின்optionகொடுத்துOPபிடித்தத்திற்கு Declaration.

அருமைத் தோழர்களேநமது BSNLநிறுவனத்தில் 1.10.2000க்கு முன் பதவி உயர்வுபெற்று
 1.10.2000-க்கு  பின்  இன்கிரிமெண்ட்  பெற்றவர்களிடம்  குறைந்த பட்சம்  15000ரூபாய்
லிருந்து   அதிகபட்சம்  ரூபாய்  1.1/2 லட்சம்  வரை  ஊழியர்களிடம்  பிடித்தம் செய்யப்பட்டு  வந்ததுஇது குறித்து நமது BSNLEUமதுரை  மாவட்ட சங்க தொடர் முயற்சியால்மாநில
மத்தியசங்கம் பிரச்சனை எடுக்கப்பட்டதுஅதன் பின் நமது BSNLEU   மத்தியசங்கம் நேசனல் கவுன்சிலில் பிரச்சனையை விவாதித்ததின் அடிப்படையில்
 OVER PAYMENT பிடித்தம் நிறுத்தி வைக்கவழிகாட்டி  இப்போது 15.09.2014 புதிய உத்தரவு தமிழக  CGM அலுவலகம் நமது தொடர் முயற்சியால் உத்தரவை வெளியிட்டுள்ளது. இவ் வுத்தரவை நமது மதுரை துணைபொதுமேலாளர் (நிதி )   அவர்களிடம்  விவாத்தித்து  இம் மாதம்(செப்டம்பர்-2014)முதல்பிடித்தத்தை நிறுத்தி வைத்து  அமல் படுத்த கோரியுள்ளோம்அவரும் உடனடியாக நடவடிக்கைஎடுத்துள்ளார்
இதற்கான Declaration படிவம் சம்மந்தப்பட்டவர்கள்  உடனடியாக மதுரை G.Mஅலுவலக
 AO/DRAWALக்கு கொடுத்தாகவேண்டும். நமதுகிளச்செயலர்கள், மாவட்டசங்க நிர்வாகிகள்
வழிகாட்ட வேண்டுகிறோம்.ஏதேனும் பிரச்சனை இருப்பின் நமது 
மாவட்ட  செயலரை தொடர்பு கொள்ளவும்.

No comments: