Monday 22 September 2014

23.செப்--30 அம்ச கோரிக்கை தீர்விற்கு இணைந்த போராட்டம்...

அருமைத் தோழர்களே !23.09.14 தர்ணா போராட்டத்திற்கு அனைவரும் தயாராக வேண்டுமாய் மாவட்ட சங்கம் அறைகூவல் விடுக்கிறது, ஸ்தல மட்டத்தில் அனைத்து சங்கங்களுடன் (JAC)இணைந்த போராட்ட தயாரிப்பை உருவாக்குங்கள்...எஸ்.சூரியன்,D/S. 

No comments: