Thursday 25 September 2014

25.09.2014 நடக்க . . . இருப்பவை . . .

அருமைத் தோழர்களே! நமது BSNLEU ஒட்டன் சத்திரம் கிளையின் 8 வது  மாநாடு  25.09.2014 மாலை நடக்க இருகின்றது. . . .

தலைமை                        : S.கனகராஜ் 

சங்க கொடியேற்றம்   :  V.முனியாண்டி 

வரவேற்புரை                 :  K.சுப்பிரமணியன் 

துவக்கவுரை                  :  S. சூரியன் 

சிறப்புரை                        :  C.செல்வின்சத்தியராஜ் 

                                                 S.ஜான் போர்ஜியா 

மாவட்ட சங்கநிர்வாகிகள்  & கிளை செயலர்கள் வாழ்த்துரை 

* ஆண்டறிக்கை*வரவு-செலவு *அமைப்பு நிலை*புதியநிர்வாகிகள் தேர்வு 

                                                 நன்றியுரை :  S.சையது ரசூல் 

மாநாடுஎல்லா வகையிலும்வெற்றிபெறமாவட்டசங்கம் வாழ்த்துகிறது.

No comments: