அருமைத் தோழர்களே !நமது BSNLEU + TNTCWU தமிழ் மாநில சங்கங்கங்கள் வேலூர் 140 ஒப்பந்த ஊழியர் பிரச்சனை தீர்விற்க்காக அறிவித்துள்ள மாநிலந்தழுவிய போராட்டம் குறித்து தமிழ் மாநில நிர்வாகம், நமது மாநில சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதம் பிரச்சனை தீர்விற்கு வழிவகுப்பதற்கு முன்வந்ததாக தெரியவில்லை. எனவே, நமது மாநில சங்கம் உடனடியாக தற்போது ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது . . .


No comments:
Post a Comment