Saturday 15 November 2014

15.11.14 AIIEA போராட்டத்திற்கு தோழமைகளின்ஆதரவு.




அருமைத் தோழர்களே ! 15.11.14  சனிக்கிழமை இன்சூரன்ஸ் ஊழியர் கள் AIIEA நடத்தும்  போராட்டத் திற்குநமதுதோழமை பூர்வமான ஆதரவுவினை நல்கும் முகத்தான், நமது தோழர்கள் அனைவரும் மதுரை "குரு தியேட்டர் "அருகே மாலை 4.30 மணிக்கு துவங்கும் மனிதசங்கிலி இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு மாவட்டசங்கம் வேண்டுகிறது..

No comments: