Sunday 23 November 2014

நமது 30 அம்ச கோரிக்கைகளில் அமைச்சர் தலையிட கடிதம்...

அருமைத் தோழர்களே ! 27.11.14 அன்று போராட உள்ள  நமது  BSNL ஊழியர்களின்   30 அம்ச கோரிக்கைகளில் அமைச்சர் (Shri.Bandaru Dattatreya, Hon’ble Minister of State for Labour and Employment, Govt.ofIndia, 5-th,Floor, ShramShakthiBhawan, RafiMarg, NewDelhi-1) தலையிட்டு, BSNLநிர்வாகம்  ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான JACயுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளில் தீர்வு காண வேடுமென JAC-கண்வீனரும், BSNLEU பொதுச் செயலருமான தோழர்.பி. அபிமன்யு கீழ்க்கண்ட கடிதத்தை எழுதியுள்ளார்...

No comments: