Monday 17 November 2014

வேலூர் பிரச்சனை பற்றி மாநில சங்க சுற்றறிக்கை...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU + TNTCWU இரு சங்கங்களும் வேலூர் பிரச்சனை தீர்விற்காக, மாநிலம் தழுவிய அளவில்  போராட்டம் ஏற்கனவே நடத்தினோம் என்பது நீங்கள்  அனைவரும் அறிந்த ஒன்று. அப் பிரச்சனையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம்  பற்றி மாநில சங்கம்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளது....

No comments: