Saturday 15 November 2014

16.11.14 மதுரையில் TNTCWU மாவட்டச் செயற்குழு...

அருமைத் தோழர்களே ! 16.11.14 ஞாயிறு காலை 10 மணிக்கு  மதுரை CTMX, TRCயில், நமது ஒப்பந்த ஊழியர்களின் சங்கமான  TNTCWU மதுரை மாவட்ட சங்கத்தின்  செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர்  தோழர்.K.வீரபத்திரன் தலைமையில் நடைபெற உள்ளது.... TNTCWU மாவட்டச் செயலர் தோழர்.N.சோனைமுத்து முறையே அழைப்பு விடுத்துள்ளார். செயற்குழு  கூட்டத்தில் மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் . . . 
  •  S. ஜான் போர்ஜியா - BSNLEU
  •  C. செல்வின் சத்தியராஜ் - BSNLEU
  •  P. சந்திர சேகர் -  BSNLEU
  •  S. அன்பழகன் - TNTCWU
மேலும் நமது மாவட்டச் செயலர், தோழர்.எஸ். சூரியன் கலந்துகொள்ள இருக்கின்றார்கள். TNTCWU மாவட்டச் செயற்குழு கூட்டத்தின் நிகழ்வுகள் அனைத்தும் முழுமையான வெற்றி பெற நமது BSNLEU மாவட்டசங்கம் தோழமை பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

No comments: