Saturday 21 November 2015

25.11.2015 நிர்வாகிகள் & Br.Secy கூட்ட அழைப்பு...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் & Br.Secy கூட்டம் எதிர்வரும் 25.11.2015 மதியம் 2 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில், மாவட்டத் தலைவர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ்  தலைமையில் நடைபெற உள்ளது. அவ்வமயம், தாங்கள் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க   வேண்டுகிறோம்.
 ஆய்படு பொருள்:- 7.12.15 அம்பேத்கர் 125 வது ஆண்டு விழா ... 
---என்றும் தோழமையுடன்,S. சூரியன் ...D/S-BSNLEU.

No comments: