Friday 27 November 2015

பனி நிறைவு பெறுபவர்களுக்கு BSNLEUவாழ்த்துக்கள் . . .

அருமைத் தோழர்களே ! 2015 - நவம்பர்  (30.11.15) இம் மாதம் நமது மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் பனி நிறைவு பெறும் தோழர்களுக்கு ஒருங்கிணைந்த பனி நிறைவு பாராட்டு விழா 30.11.15 காலை 11 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் நடைபெறும்
நவம்பர்-2015 பனி நிறைவு பெறுபவர்கள் : -
1. N. Dhamotharan ,TM, O /o SDE (Groups ), Periyakulam 

2. K.R. Gridharan , SDE,Civil ,Madurai 

3. G. Martin Dhanaraj, DGM (HR),O/oGM,BSNL,Madurai 

4. R.Perema,SSS, SDE(CSC),O/oGM,BSNL,Madurai   

5. V .Soundararajan,TM,O /o SDE (Groups ),Nilakottai ,(AYK)

6. M. Arulmani, SE(E),Electrical Circle,Madurai (VRS)                  

அனைவரின்  பணி  ஒய்வு காலம் சிறக்கவும் எல்லாவளங்களும் பெற்று  நீடுழி வாழ்க  எனவும்  BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக உளப்பூர்வமான  . . வாழ்த்துக்களை  உரித்தாக்குகின்றோம் . . . 
---என்றும் தோழமையுடன், S. சூரியன் D/S-BSNLEU.

No comments: