விமானம்
வாங்குவதற்கு, தொழில் மூலதனம் ஆகியவற்றிற்காக
பெறப்பட்ட ரூ.40 ஆயிரம் கோடி
கடனை சமாளிக்க முடியாமல் ஏர் இந்தியா நிறுவனம்
தவித்து வருகிறது. கடனை அடைப்பதற்காக ஏர்
இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை விற்க அந்நிறுவனம் முடிவு
செய்துள்ளது. தற்போது கடனை அடைக்க,
மும்பை பெட்டர் சாலையில் உள்ள
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான
4 பிளாட்டுகளை விற்பனை செய்ய அந்நிறுவனம்
முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Thursday, 19 November 2015
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை விற்க முடிவு.
விமானம்
வாங்குவதற்கு, தொழில் மூலதனம் ஆகியவற்றிற்காக
பெறப்பட்ட ரூ.40 ஆயிரம் கோடி
கடனை சமாளிக்க முடியாமல் ஏர் இந்தியா நிறுவனம்
தவித்து வருகிறது. கடனை அடைப்பதற்காக ஏர்
இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை விற்க அந்நிறுவனம் முடிவு
செய்துள்ளது. தற்போது கடனை அடைக்க,
மும்பை பெட்டர் சாலையில் உள்ள
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான
4 பிளாட்டுகளை விற்பனை செய்ய அந்நிறுவனம்
முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment