கிருஷ்ணகிரி தோழர். E.கணேசன், இயற்கை எய்தினார். தந்திப் பகுதியின் முன்னாள் மாநில அமைப்புச் செயலரும், இன்னாள் BSNLEU முன்னனித்தோழரும்,கிருஷ்ணகிரியில் K.G.போஸ் அணியை வளர்த்தவர்களில் ஒருவரும், அக்கு பஞ்சர் மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலருமான தோழர்.E.கணேசன் மாரடைப்பால் 26.11.2015 இயற்கை எய்தினார். இடதுசாரி சிந்தனைஉடையவர்.கடந்த சில வருடங்களாக இயற்கை வைத்தியத்தில் தேர்ச்சி பெற்று அதனை பலருக்கும் சொல்லிக் கொடுத்தார். அவரது பிரிவால்வாடும் அவரது குடும்பத்தினருக்கு, நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள். மறைந்த தோழர். E.கணேசன் அவர்களுக்கு நமது அஞ்சலி.Friday, 27 November 2015
வருந்துகிறோம் . . . கண்ணீர் அஞ்சலி . . .
கிருஷ்ணகிரி தோழர். E.கணேசன், இயற்கை எய்தினார். தந்திப் பகுதியின் முன்னாள் மாநில அமைப்புச் செயலரும், இன்னாள் BSNLEU முன்னனித்தோழரும்,கிருஷ்ணகிரியில் K.G.போஸ் அணியை வளர்த்தவர்களில் ஒருவரும், அக்கு பஞ்சர் மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலருமான தோழர்.E.கணேசன் மாரடைப்பால் 26.11.2015 இயற்கை எய்தினார். இடதுசாரி சிந்தனைஉடையவர்.கடந்த சில வருடங்களாக இயற்கை வைத்தியத்தில் தேர்ச்சி பெற்று அதனை பலருக்கும் சொல்லிக் கொடுத்தார். அவரது பிரிவால்வாடும் அவரது குடும்பத்தினருக்கு, நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள். மறைந்த தோழர். E.கணேசன் அவர்களுக்கு நமது அஞ்சலி.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment