Tuesday 21 October 2014

மஹாராஸ்டிரா சங்கங்கள் -"டெலைட் "அமலாக்க மறுப்பு

Trade Unions oppose implementation of the recommendation of Deloittee Committee in Maharashtra circle.
BSNL Corporate Office has issued letter to introduce Area Offices in Maharashtra circle,  based on the recommendation of the Deloittee Committee. A meeting of the Forum, Maharashtra circle, was held yesterday the 20-10-2014, at Mumbai. It was participated by all the major organisations of Forum. The meeting unanimously decided to stop implementation of Area Offices in Maharashtra circle. Later on, they met the CGM and expressed their protest. The CGM has assured that Area Offices will not be implemented in Maharashtra circle. Com.N.K.Nalawade, circle secretary,  BSNLEU, Maharashtra, as well as Convener of Forum, Maharashtra, has informed this to the CHQ.
 மஹாராஸ்டிரா மாநிலத்தில் அனைத்து சங்கங்களும் -"டெலைட் "அமலாக்க மறுப்பு 
BSNLகார்பரேட் அலுவலகம், மஹாராஸ்டிரா மாநிலத்தில் "டெலைட் "பரிந்துரையை அறிமுகப்படுத்துமாறு கடிதம் அனுப்பியிருந்தது. மஹாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து சங்கங்களும் (FORUM) கடந்த 20-10-2014 கூடி, ஒரு மனதாக முடிவெடுத் துள்ளது. மஹாராஸ்டிரா மாநிலத்தில் "டெலைட் "பரிந்துரையின் அடிப்படையில் ஏரியா அலுவலகம் ஏற்படுத்துவதை  அனுமதிக்க முடியாது என அனைத்து தொழிற் சங்கங்கள்  எடுத்த முடிவை கடிதமாக CGMமிடம் கொடுத்து விவாதித்தனர். CGMஅவர் களும் ஏரியா  அலுவலகம் அமைப்பதை அமல்படுத்த படாது என உறுதியளித் துள்ளார். இதனை நமது BSNLEU மஹாராஸ்டிரா மாநில செயலரும், FORUM கன்வீனருமான தோழர். N.K.நளவாடா, நமது மத்திய சங்கத்திற்கு( CHQ ) தெரிவித்துள்ளார்.
அனைத்து சங்கங்கள் சார்பாக CGMக்கு கொடுக்கப்பட்ட கடிதம் காண கிளிக் செய்யவும்.

No comments: