Tuesday 7 October 2014

09.10.14 மதுரை மாவட்ட BSNLEU செயலக கூட்ட அறிவிப்பு...

அருமைத் தோழர்களே! எதிர்வரும் 09.10.14 வியாழன் மாலை 5 மணிக்கு மேல் நமது மதுரை மாவட்ட BSNLEU செயலக கூட்டம் நமது சங்க அலுவலகத்தில் மாவட்டத்தலைவர் தோழர்.சி.செல்வின் சத்தியராஜ் தலைமையில் நடைபெற உள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.கூட்டத்தின் ஆய்படு பொருள்: திருச்சியில் நடைபெறவிருக்கும் 7வது மாநில மாநாடு குறித்த தாகும். எனவே, அவசியம்   செயலக கூட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.---என்றும்தோழமையுடன், எஸ்.சூரியன் ...D/S-BSNLEU.

No comments: