Thursday 23 October 2014

ஹரியானா M.L.Aக்கள் 83 சதவீதம் கோடீஸ்வரர்கள்.

அருமைத் தோழர்களே ! சமிபத்தில் நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள M.L.Aக்கள்  83 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். மொத்தம் 90 புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட MLA- 75 கோடீஸ்வரர்களாக இருகின்றனர். BJP இந்த பட்டியலில் முன்னணி. BJP-பரிதாபாத் MLA. Rs.106 கோடி சொத்து மதிப்பு 34`உள்ளது. 47-BJP -MLAக்களில் 40 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இதேபோல், காங்கிரஸ் மற்றும் 13 கன பரிஷத் MLAக்கள் 15 MLAக்களில் 14 கோடீஸ்வரர்களாக இருகின்றனர். BJP - MLAக்கள் சராசரி சொத்து மதிப்பு Rs.10.50 கோடி ஆகிறது. காங்கிரஸ் MLAக்கள்  சராசரி சொத்து மதிப்பு Rs.12.45 கோடி ஆகிறது. கன பரிஷத் MLAக்கள் சராசரி சொத்து மதிப்பு Rs.13.01 கோடி ஆகிறது. இந்த குரோபதிகள் தான் அடிமட்ட ஏழைகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகிறார்கள் என்பதை நாம் நம்புவோமாக... காலம்தான் பதில் சொல்லும்.

No comments: