Wednesday 15 October 2014

BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது ...

டெல்லியில் 15.10.14 இன்று  ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக நடைபெறும் தர்ணா வெற்றி பெற நமது  BSNLEU மதுரை மாவட்ட சங்கம் உளப்பூர்வமாக வாழ்த்துகிறது ...மதுரை மாவட்டத்திலிருந்து தோழர்கள். கே.வீரபத்திரன், என்.சோனைமுத்து,பாஸ்கரன், கண்ணன் ஆகிய 4 பேர் தர்ணா போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ...

No comments: