Saturday 4 October 2014

05.10.14 நடக்க இருப்பவை ...வாழ்த்துகிறோம்...


1 comment:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

எனது நூல்வெளியீட்டு விழா நிகழ்வை எடுத்து வெளியிட்டமைக்கு நன்றி தோழர். நூல்வெளியீட்டு விழாவின் படங்களை எனது வலைப்பக்கத்தில் பார்க்கலாம் தோழரே! திருச்சியில் உங்கள் சங்க மாநில மாநாடு சிறப்பாக நடந்தது பற்றித் தோழர் மல்லிகா சொன்னார்கள். தங்கள் பணிசிறக்க வாழ்த்துகள். தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கான பணிகளில் பயணிப்போம், நன்றி.