Monday 27 October 2014

ERP-ல் ஏற்ப்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து CHQகடிதம்.

அருமைத் தோழர்களே! ERPஅமுலாக்கத்தில் ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து நமது BSNLEU-CHQ, BSNLகார்பரேட் நிர்வாகத்திற்கு CMD-க்கு கடிதம் எழுதியுள்ளது.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

இ.ஆர்.பி தொடர்பான கோரிக்கை வெல்லட்டும்