Thursday, 9 June 2016

11/07/2016 முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்.

அருமைத் தோழர்களே ! மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ள 7வது ஊதியக்குழுவின்  பாதகமான பரிந்துரைகளை எதிர்த்தும் மத்திய அரசு ஊழியர்களின் 11அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும்(NJCA)தேசிய கூட்டு நடவடிக்கைக் குழுவின்   சார்பாக  எதிர்வரும்   11/07/2016 முதல் இந்திய நாடு முழுவதும் காலவரையற்ற     வேலை நிறுத்தம் எனவும், ஜூன் 9 - கண்டன ஆர்ப்பாட்டம்மற்றும்   வேலை நிறுத்த அறிவிப்பு வழங்குதல் போன்ற அறிவிப்புகளை NJCA செய்துள்ளது. போராடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு நமது  BSNLEU வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

No comments: