Tuesday, 21 June 2016

GPF விண்ணப்பித்தவர்களுக்கு பட்டுவாடா எப்போது...

அருமைத் தோழர்களே ! GPF விண்ணப்பித்து 20 தேதிக்குப்பின்னும்  எந்த தகவலும் இல்லாமல் உள்ளது. இந்த காலகட்டம் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி அட்மிசன் என்பதால் மிகவும் நெருக்கடி உள்ளது. நமது சங்கத்தின் தொடர் முயற்சி இப்பிரச்சனையில் உள்ளது. இப்போதுதான் மாநிலங்களுக்கான நிதி ஒதிக்கீடு வந்துள்ளதாக அறிகிறோம், இன்னும் ஓரிரு தினங்களுக்குள் அனைவருக்கும் GPF பட்டுவாடா செய்யப்படும்.

No comments: