அருமைத் தோழர்களே ! 28-06-16 அன்று மாலை, கிளைத்தலைவர் தோழர். A. பாண்டியன் தலைமையில் CSC-TKM கிளையின் மாநாடு நடைபெற்றது. மாவட்ட சங்கம் சார்பாக தோழர்கள், செல்வின் சத்தியராஜ், சூரியன் இருவரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். கிளை மாநாட்டில் , இம்மாதம் பணிநிறைவு பெரும் தோழர்கள் சுப்ரமணியன் & ஜேவியர் ஆகிய இருவருக்கும் கிளையின் சார்பாக சிறந்த பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. வரும் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment