மகத்தான வெற்றி . . .நெய்வேலி தொழிற்சங்க தேர்தலில் சிஐடியு 4828 வாக்குகள் பெற்று முதல்பெரும் சங்கமாய் வெற்றிபெற்றுள்ளது.
திமுக.....2426.......அதிமுக.....2035அதிமுக
ஐந்து அமைச்சர்கள் வந்து ஒரு ஓட்டுக்குரூ 2000 வீதம் 5000 பேருக்கு கொடுத்தும் படுதோல்வியடைந்தனர்.
சிஐடியு சங்கத்தை வெற்றி பெறச்செய்த நெய்வேலித்தொழிலாளி வர்க்க த்தை பாராட்டி
வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment