Saturday, 18 June 2016

சென்னை சொஸைட்டி நிர்வாகத்தை கண்டித்து மாபெரூம் தார்ணா
தமிழ் மாநில, சென்னை தொலைபேசி மாநிலச் சங்கங்களின் சார்பில் 28-06-2016 அன்று சொஸைட்டி நிர்வாகத்தின் உறுப்பினர் விரோத போக்கை கண்டித்தும், வட்டியை குறைக்கக் கோரியும், வெள்ளானூர் நிலத்தை உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்க கோரியும் மாபெரும் தார்ணா28-06-2016 மாலை 2 மணிக்கு சென்னை பூக்கடையில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

No comments: