அமெரிக்காவின் செரீனா வில்லியம்சின் 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்ற கனவைத் தகர்த்து பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கோப்பையை ஸ்பெயின் வீராங்கனை முகுருஸா முதல் முறையாகக் கைப்பற்றினார். 22வது கிராண்ட் ஸ்லாம் பதக்கம் வென்று உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனை ஸ்டெபி ஃகிராபின் சாதனையை சமன் செய்யலாம் என்ற செரீனாவின் கனவு கலைந்தது.
No comments:
Post a Comment