அருமைத் தோழர்களே! ! நாடு முழுவதும் 2700 JE -
(முன்னாள் TTA) இளநிலைப் பொறியாளர்களுக்கான ஆளெடுப்பு அறிவிப்பை BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் நாள் : 10/07/2016
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10/08/2016
தேர்வு நாள் : 25/09/2016
விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பமும் . தேர்வும் நடைபெறும்.
தமிழகத்தில் 198 காலியிடங்கள் -
உடல் ஊனமுற்றோருக்கு 6 காலியிடங்கள்
OC -105 OBC - 53 SC - 38 ST - 2
சம்பள விகிதம் - NE -9 - 13600-25420
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (SC / ST பிரிவினருக்கு 5 வருடம், OBC பிரிவினருக்கு 3 வருடம் உள்ளிட்ட விதி விலக்குகளும் உண்டு.)
கல்வி தகுதி : 3 வருட Diploma / B.Tech / BE in Telecommunications / Electronic / Electrical / Radio / Computer / Instrumentation / IT (OR) B.Sc Electronics / B.Sc Computer Service (OR) M.Sc Electronics

No comments:
Post a Comment