Sunday, 5 June 2016

உலகப்புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி காலமானார்...

நான் ஒரு முஸ்லிம்; 20 ஆண்டுகளாக ஒரு முஸ்லிமாக இருக்கிறேன். உங்களுக்கு என்னைத் தெரியும். நான் ஒரு குத்துச்சண்டை வீரன். நான் மிகவும் சிறந்தவன் என்று அழைக்கப்படுகிறேன். மக்கள் என்னை ஒரு குத்துச்சண்டை வீரனாகவும், உண்மையான மனிதனாகவும் அங்கீகரித்து உள்ளார்கள்...என்று 1974ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் மாநாட்டில் உரையாற்றி, தன்னை உங்களின் சக மனிதன் என்று அறிவித்துக் கொண்ட உலகப்புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி காலமானார். நமது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments: