Monday, 6 June 2016

பெற்றோர்களிடம் ... கணக்கற்ற முறையில் ...வசூல் . . .

1 comment:

AYYANARSAMY.R said...

அனைவருக்கும் வணக்கம்.

மலையளவு கொள்ளையடிக்கவும்,மணியளவு கொட்டிக்கொடுக்கவும் கற்றுக்கொடுக்கும் கலையில் வல்லவர்கள் ஆட்சிகளில் கல்வி கட்டணம் மட்டுமா உயரும்........?
அடிப்படை கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அன்புடன் இலவசமாகப் பெறுவதற்கு
நாம் என்ன கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் கியூபா நாட்டிலா வசிக்கிறோம். கியூபாவில்தான் நாடே இலவசமாக அனைத்தையும் கற்றுக்கொடுகிறது நாட்டுமக்களுக்காக, நாட்டுமக்கள் நலமுடன் வாழ.

அன்புடன்...
இராம.அய்யனார்சாமி.