Tuesday 15 October 2013

25.10.2013 வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.

25.10.2013 வேலை நிறுத்தப் போராட்டம்
நமது30அம்ச கோரிக்கைகளின் மீதான பேச்சு வார்த்தைகளில் BSNLநிர்வாகம் உரிய அக்கறை காட்டாவிடில் 25.10.2013 அன்று வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் என்று BSNL நிர்வாகத்திற்கு நமது BSNLEU பொதுச் செயலர்  தோழர்.P. அபிமன்யு கிழ்கண்டவாறு  கடிதம் எழுதியுள்ளார்.

No comments: