Thursday 17 October 2013

அவசியம் வாங்க ...அன்புடன் அழைக்கின்றோம்...

நடக்க இருப்பவை . . .
BSNL ஊழியர்கள் சங்கம்
CSC கிளை மாநாடு அழைப்பிதழ்
நாள்              : 17.10.2013,வியாழன்,மாலை 4 மணி
இடம்            : CSC / TRC தல்லாகுளம்,மதுரை-2.
தலைமை    : தோழர்.சி.காமட்சி சுந்தரம்,தலைவர்
அஞ்சலிவுரை :தோழியர்.பி.லலிதா
வரவேற்புரை :தோழர்.சி.தனபால்,செயலர்
துவக்கவுரை :தோழர்.எஸ்.சூரியன்,மாவட்ட செயலர்.
ஆய்படுபொருள்
ஆண்டறிக்கை,
வரவு-செலவு,
அமைப்புநிலை ,
தீர்மாணம்,
புதியநிர்வகிகள் தேர்வு,
இன்னபிற தலைவர் அனுமதியுடன்.

சிறப்புரை     : தோழர்.கே.மாரிமுத்து ,மாநில தலைவர்
                          தோழர்.சி.பழனிசாமி ,மாநில உதவி செயலர்
                          தோழர்.எஸ்.ஜான் போர்ஜியா,மாநில துணை தலைவர் 
                          தோழர்.சி.செல்வின்சத்தியராஜ்,மாநில அமைப்புசெயலர்

நன்றியரை : தோழர்.எஸ்.சாத்தாவு


அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவேண்டுகிறோம்.

No comments: