Thursday, 30 June 2016
`மத்திய அரசு துரோகம்’ . . .
BSNLEU மாவட்ட நிர்வாகி தோழர் S. பரிமள ரெங்கராஜ், பணி நிறைவு விழா ...
தோழர்களே ! நமது BSNLEU மாவட்ட சங்க நிர்வாகி அருமைத்தோழர் S. பரிமள ரெங்கராஜ், அவர்களுக்கு திண்டுக்கல் மனமகிழ் மன்றம் சார்பாக மிகவும் பிரம்மாண்டமான பணி நிறைவு விழா நடைபெற்றது ... விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொன்டு சிறப்பித்தனர். தோழர் S. பரிமள ரெங்கராஜ், அவர்கள் இல்லத்தில் அற்புதமான அறுசுவை உணவு ஏற்பாடு செய்திருந்தார். தோழர் S. பரிமள ரெங்கராஜ், அவர்களுக்கு நமது BSNLEU சங்கம் சார்பாக எதிர்வரும் மாவட்ட மாநாட்டில், மாநிலச் செயலர் வாழ்த்தோடு ஒரு சிறப்பு மிக்க பணிநிறைவு பாராட்டு விழாவை மாவட்ட சங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 29-06-16 அன்று திண்டுக்கல் TRC சார்பாக நடைபெற்ற விழாவிலும் நாம் கலந்து கொன்டு பாராட்டினோம்.
மதுரை CSC-TKM கிளைமாநாடு -புதியநிர்வாகிகளுக்கு வாழ்த்து ...
அருமைத் தோழர்களே ! 28-06-16 அன்று மாலை, கிளைத்தலைவர் தோழர். A. பாண்டியன் தலைமையில் CSC-TKM கிளையின் மாநாடு நடைபெற்றது. மாவட்ட சங்கம் சார்பாக தோழர்கள், செல்வின் சத்தியராஜ், சூரியன் இருவரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். கிளை மாநாட்டில் , இம்மாதம் பணிநிறைவு பெரும் தோழர்கள் சுப்ரமணியன் & ஜேவியர் ஆகிய இருவருக்கும் கிளையின் சார்பாக சிறந்த பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. வரும் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மதுரை N/S கிளைமாநாடு -புதியநிர்வாகிகளுக்கு வாழ்த்து ...
அருமைத்ம தோழர்களே ! கடந்த 27-06-16 அன்று மதுரை N/S கிளைமாநாடு கிளைத்தலைவர் ,தோழர்..A.முபாரக் , தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்கள், செல்வின் சத்தியராஜ், சூரியன் கலந்து கொண்டு உரையாற்றினர். தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள், மாயாண்டி, சிவராமன் , கோதண்டரமேஷ் ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதியநிர்வாகிகள் பணி சிறக்க நமது வாழ்த்துக்கள் ...
Wednesday, 29 June 2016
FORUM கூட்ட முடிவுகளும் இன்ன பிற செயதிகளும் . . .
அருமைத் தோழர்களே ! நமது அகில இந்திய FORUM முடிவுகளையும், மற்றும் நமது மத்திய சங்க செய்திகளையும், நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.... அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.
Tuesday, 28 June 2016
Monday, 27 June 2016
Sunday, 26 June 2016
Saturday, 25 June 2016
Friday, 24 June 2016
Subscribe to:
Posts (Atom)