Saturday, 11 June 2016

10-06-16, நமது BSNLEU சங்கத்தின் வெற்றி விழா,..

அருமைத் தோழர்களே ! BSNLலில் இந்திய நாடு முழுவதும் நடைபெற்ற 7வது சங்க அங்கீகார தேர்தலில் , தொடர்ந்து டபுள் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள நமது   BSNLEU சங்கத்தின் வெற்றி விழா, 10-06-16 அன்று மிகவும் சீரும் சிறப்புமாக, மாநில தலைவர் தோழர் எஸ். செல்லப்பா அவர்கள் தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்றது. காலையில் துவங்கிய விரிவடைந்த செயற்குழு கட்டத்திற்கு முன்பாக தேசிய கொடியை தோழியர்.பி . இந்திரா ஏற்றிவைத்தார். நமது BSNLEU சங்க கொடியை , பொதுச் செயலர். தோழர்.பி . அபிமன்யு ஏற்றிவைத்து சீரிய சிறப்புரை நிகழ்த்தினார்..  மற்றும் அகிலஇந்திய , மாநிலசங்க ,தோழமைசங்க நிர்வாகிகள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார்கள். விழா இனிதே நடைபெற்றது. 

No comments: