தோழர்களே! நமது மதுரை SSA-யில்,சென்னை சொசைட்டிக்கு மொத்த RGB வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மேற்கண்டவாறு வெளியாகி உள்ளது. மதுரைக்கான மொத்த R.G.B - 4 பேர் மட்டும் தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடதக்கதாகும். இத் தேர்தல் குறித்த நமது அணுகுமுறை பற்றி நமது மாவட்ட சங்கம் வெகு விரைவில் வெளியிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்...எஸ்.சூரியன்....D/S-BSNLEU
Friday 28 February 2014
28.02.2014 அத்து மீறலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...
அருமைத்தோழர்களே! வெறும் மும்பை & டெல்லி ஆகிய இரு இடங்களில் மட்டும் செயல் படும் MTNL தொலை தொடர்பு நிறுவனத்தை,இந்தியா முழுவதும் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் நமது BSNL தொலை தொடர் நிறுவனத்துடன் தீடிரென இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது .இம் முயற்ச்சி மிக,மிக கண்டிக்கவேடிய,தடுக்கவேண்டிய ஒன்றாகும்.
BSNL, MTNL ஊழியர்களின் ஊதிய விகிதத்தில் வேறுபாடு உள்ளது.
|
BSNL, MTNL ஊழியர்களின் பென்சன் திட்டத்தில் வேறுபாடு உள்ளது.
|
BSNL, MTNL ஊழியர்களின் பதவி உயர்வுத் திட்டத்தில் வேறுபாடு உள்ளது.
|
BSNL, MTNL நிறுவனங்களின் கட்டமைப்பு வேறுபாடு உள்ளது.
|
MTNL நிறுவனத்தில் ஏற்கனவே 46% பங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
|
MTNL நிறுவனத்தின் கடன் சுமை ஏற்கனவே 12000 கோடி உள்ளது .
|
MTNL நிறுவனத்தின் வருமானத்திற்கும் , ஊ தியத்திற்கும் விகிதாச்சாரம் 102% ஆகும்.
|
இப்படி, நிறுவனக் கட்டமைப்பிலும்
|
ஊழியர்களின் நலத்திட்டங்களிலும்
|
முற்றிலும் முரண்பாடு இருக்கக் கூடிய
|
இரண்டு நிறுவனங்களை இணைப்பதற்கு முன்
|
இந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
|
அதற்கு முன், அவசர கதியில் இணைப்பு என்பது கூடாது
|
என்ற முடிவினை FORUM OF
BSNL UNIONS AND ASSOCIATIONS எடுத்துள்ளது.
|
அதன் அடிப்படையில்,
’முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் முன் இணைப்பு கூடாது’
என்பதை வலியுறுத்தி . . . . .
28.02.2014 அன்று மதியம் 1 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலகம், முன்பு
போரத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,இப் போராட்டத்திற்கு NFTE சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர்.எஸ். சிவகுருநாதன்,தலைமை தங்கினார். போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி BSNLEU மாவட்ட செயலரும்,போரத்தின் கண்வீனரான தோழர்.எஸ். சூரியன் உரை நிகழ்த்தினார். கோரிக்கைகளை விளக்கி SNEA மாவட்ட செயலர் தோழர்.எஸ்.சந்திரசேகர், TEPU சங்கத்தின் மாவட்ட பொருளர், தோழர்.டொமினிக் சேவியோ, AIBSNLEA அகில இந்திய சங்கத்தின் அட்வைசர் தோழர். வி.கே.பரமசிவன்,BSNLEU மாநில அமைப்புச் செயலர்,தோழர்.சி .செல்வின் சத்தியராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இறுதியாக AIBSNLEA மாவட்ட செயலர் தோழர். எஸ்.கருப்பையா நன்றி கூறி முடித்துவைத்தார். கோரிக்கைகள் குறித்து தோழர். G.K.வெங்கடேசன், கோஷங்களை எழுப்பினார். குறுகிய கால அழைப்பில் 12 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டது பாராட்டத்தக்கது. BSNL + MTNL இணக்க நினைக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத,ஊழியர் விரோத செயலுக்கு எதிராக நமது மத்திய அமைப்புக்கள் விடுக்கும் அடுத்த கட்ட போராட்டத்தை இன்னும் சிறப்பாக செய்திட இப்போதிருந்தே தயாராகுவோம்.
திண்டுக்கல்லில் 28.02.2014 மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்.பி .சந்திரகுமார் SNEA,தலைமை தாங்கி உள்ளார்,BSNLEU செயலர் தோழர்.J.ஜோதிநாதன் துவக்கவுரை நிகழ்த்தி உள்ளார்.BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர்.எஸ். ஜான்போர்ஜியா கோரிக்கையை விளக்கி உரை நிகல்த்திஉள்ளார்,SNEA பொருளர் தோழர்.கே.முத்துக்குமார் நன்றிகூறினார். இந் நிகழ்ச்சியில் 5 பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர் மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. ..........என்றும் தோழமையுடன் எஸ்.சூரியன்,D/S-BSNLEU
BSNL & MTNL இணைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் 28.02.14.
FORUM CIRCULAR DATED 27-02-2014 – ORGANISE DEMONSTRATION
ON 28-02-2014
Hold lunch hour
demonstrations tomorrow the 28-02-2014, at circle and SSA
levels, against merger of BSNL and MTNL.
The Forum of BSNL unions and associations, which met at New Delhi
today, has given the call for holding Lunch Hour
Demonstrations tomorrow the 28-02-2014 , at circle and SSA
levels, against the mad rush of the UPA government to merge BSNL and MTNL.
Forum has already submitted a detailed memorandum to the Prime Minister on this
issue. But without consulting the employees representatives, the
government is rushing to merge BSNL and MTNL. This cannot be allowed.
Hence, comrades are requested to organise powerful lunch hour
demonstrations tomorrow, together with all the constituents of the
Forum. Again, the Forum will meet on 04-03-2014 to decide about the
next course of action.
அருமைத் தோழர்களே! BSNL &MTNL இணைப்பு குறித்து நமது FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பில் ஒரு மனம் திறந்த விவாதத்தை நடத்த வேண்டுமென ஏற்கனவே,14.02.2014 அன்று பிரதமருக்கு ஒரு மெமோரண்டம் நேரடியாக கொடுத்து வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தும்,அது குறித்து எந்த முயற்ச்சியையும் UPAமத்தியரசு எடுக்காமல்,மாறாக எடுத்தேன் கவிழ்த்தேன் என அவசர கோலத்தில் BSNL & MTNL ஆகிய இரு நிறுவனத்தையும் இணைப்பேன் என இந்த அரசின் LIFE முடிந்துள்ள சூழலில் இப்படிப் பட்ட தடாலடியாக, அத்துமீறிய செயலில் இறங்கியுள்ள மத்திய அரசின் போக்கை கண்டித்து FORUM
OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பில் BSNL, MTNL இணைப்பில் மத்திய அரசின் அவசர போக்கினைக் கண்டித்து 28-02-2014 அன்று அனைத்து மாநிலத் தலைமையகத்திலும் மற்றும் மாவட்ட தலைமையகத்திலும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது. நமது மதுரையில் FORUM சார்பில் GM அலுவலகத்தில் 28.02.14 மதியம் 1 மணிக்கு நடைபெறும்.ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் தவறாமல் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பாக கேட்டுக்கொள்கிறோம். .........என்றும் தோழமையுடன் எஸ். சூரியன் --D/S-BSNLEU
Thursday 27 February 2014
மதுரை மாவட்டத்தில்TTA கேடரிலிருந்து JTOநியமனத்திற்கு ...
From To
The
Chief General Manager Head
of all SSAs
Telecommunications, STR/STP/REM
BSNL Tamil Nadu Circle
No.16, Greams
Road
Chennai
– 600 006.
No. RET/251-Misc/2011 dated
at Chennai – 2, the 26-02-2014.
Sub:
Details of TTAs who have completed JTO Phase-I Induction training and yet to be appointed as regular JTOs –Reg
Ref:This(O) letter of even no.dated
21.02.2014.
In
continuation of this office letter cited under reference,SSA wise list of
TTAs who have completed JTO Phase-I induction training and yet to be promoted as regular JTOare enclosed
in Annexure.
If name of
any TTA is omitted ,the same may be intimated to this office on or before 03.03.2014.
(M.S.THIRUPURASUNDARI)
Asst General Manager(Rect&Est)
O/o
CGMT BSNL Chennai-6 DETAILS OF TTAs who have completed JTO PHASE I Training and yet to be appointed as regular JTOs
|
||||||||||||
Name of the TTA (Phase I trained)
|
HRMS No
|
D.O.B
|
Comm
|
SSA/UNIT
|
||||||||
MUSTHRI BEGAM
|
198200254
|
03-05-57
|
OC
|
MADURAI
|
|
|||||||
VASANTHA T R
|
198201320
|
03-06-58
|
OC
|
MADURAI
|
|
|||||||
THENMOZHI C
|
198201274
|
08-12-58
|
OC
|
MADURAI
|
|
|||||||
KARUPPUCHAMY C
|
198200611
|
28-07-60
|
SC
|
MADURAI
|
|
|||||||
SWAMIDHOSS R
|
198400669
|
30-05-56
|
SC
|
MADURAI
|
|
|||||||
RAMILA
K G
|
198301208
|
11-03-62
|
OC
|
MADURAI
|
|
|||||||
SEKARAN
R
|
198400426
|
02-04-59
|
SC
|
MADURAI
|
|
|||||||
RAMASAMY A
|
198300916
|
16-07-57
|
SC
|
MADURAI
|
|
|||||||
RAVINDRAN R
|
198301524
|
08-04-61
|
SC
|
MADURAI
|
|
|||||||
MUTHUKUMAR K
|
198601212
|
06-04-59
|
SC
|
MADURAI
|
|
|||||||
ARIVAZHALGAN IMMANUEL P
|
198300380
|
29-03-59
|
OC
|
MADURAI
|
|
|||||||
ARULSELVI A
|
198301225
|
30-05-60
|
OC
|
MADURAI
|
|
|||||||
RATHAKRISHNAN S N
|
198400887
|
22-12-63
|
OC
|
MADURAI
|
|
|||||||
VENKATRAMAN V
|
198400749
|
15-05-64
|
OC
|
MADURAI
|
|
|||||||
PARAMASIVAM S
|
198400354
|
11-07-63
|
OC
|
MADURAI
|
|
|||||||
ELANGOVAN K
|
198401710
|
07-03-61
|
OC
|
MADURAI
|
|
|||||||
RAJALAKSHMI S
|
198400509
|
20-04-62
|
OC
|
MADURAI
|
|
|||||||
DINAKARAN G R
|
198400543
|
04-02-60
|
OC
|
MADURAI
|
|
|||||||
PERUMALSAMY T
|
198400536
|
20-07-61
|
OC
|
MADURAI
|
|
|||||||
PUDUMALAR CAROLINE S
|
198000887
|
06-01-58
|
OC
|
MADURAI
|
|
|||||||
VISWANATHAN S
|
198400537
|
06-06-51
|
OC
|
MADURAI
|
STR
|
|||||||
ELANGO JESURAJ R
|
198400244
|
25-05-62
|
OC
|
MADURAI
|
|
|||||||
RAVICHANDRAN R
|
198400731
|
04-04-62
|
OC
|
MADURAI
|
|
|||||||
KANNAN I
|
198400399
|
29-06-62
|
OC
|
MADURAI
|
|
|||||||
ATHIMOOLAM
|
198400679
|
15-03-57
|
SC
|
MADURAI
|
STP
|
|||||||
MAHALAKSHMI T R
|
198400442
|
11-12-59
|
OC
|
MADURAI
|
|
|||||||
RAMACHANDRAN R
|
198600512
|
22-06-62
|
OC
|
MADURAI
|
|
|||||||
KARTHIKEYAN S
|
198600676
|
28-05-61
|
OC
|
MADURAI
|
|
|||||||
VICTORKOILKANI V
|
198600719
|
30-04-61
|
OC
|
MADURAI
|
|
|||||||
MARIMUTHU G
|
198601475
|
30-04-60
|
OC
|
MADURAI
|
STP
|
|||||||
SUDALAIMANI C
|
198600180
|
03-02-64
|
OC
|
MADURAI
|
|
|||||||
ISSAC INBARAJ S
|
198700334
|
21-05-64
|
OC
|
MADURAI
|
|
|||||||
SOMASUNDARAM V
|
198600307
|
15-08-59
|
SC
|
MADURAI
|
|
|||||||
PARI V
|
198600335
|
03-06-63
|
OC
|
MADURAI
|
STP
|
|||||||
MUTHULAKSHMI M
|
198600196
|
06-04-65
|
OC
|
MADURAI
|
|
|||||||
NIRMALA S E
|
198200550
|
07-03-60
|
OC
|
MADURAI
|
|
|||||||
SUBRAMANIAN K
|
198000863
|
04-06-59
|
OC
|
MADURAI
|
|
|||||||
ANANTH JEYAKUMAR P
|
198800277
|
20-06-60
|
OC
|
MADURAI
|
|
|||||||
RAJENDRAN S
II
|
198000747
|
03-06-55
|
OC
|
MADURAI
|
|
|||||||
USHA
S
|
198201324
|
05-05-61
|
OC
|
MADURAI
|
|
|||||||
அனைவருக்கும் நமது BSNLEU மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள் --எஸ்.சூரியன் D/S-BSNLEU
Subscribe to:
Posts (Atom)