ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினைகள் - SSA அளவில் 26 பிப்ரவரி - ஆர்ப்பாட்டம்
BSNLCCWF மத்திய நிர்வாக குழு காசுவல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டம் சமீபத்தில் புவனேஸ்வரில் நடைபெற்றது , குறைந்தபட்ச ஊதியம்முறைப்படுத்துதல், ஊழியர் சேமநல நிதி,(EPF-ESI) போன்ற தொழிலாளர்களின் நீண்ட நிலுவையில் பிரச்சினைகள் தீர்விற்காக 26 பிப்ரவரி 2014 அன்று SSA மட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்திடமுடிவு செய்துள்ளது , இம்முடிவை.7-9 பிப்ரவரி ராஜ்கோட்டில் நடைபெற்ற நமது BSNLEU முழுமையாக ஆதரித்தது மற்றும் நமது BSNLEU தோழர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனைத்து SSA அளவில் திட்டமிட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே,,இது BSNLCCWF உருவாக்கப்பட்ட கோரிக்கைஎன்று பார்க்க வேண்டியதில்லை, காசுவல்-மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகள் முழுமையாக நியாயமானது மத்திய அரசாங்கம் மற்றும் BSNL நிர்வாகம் . மனிதாபிமானமற்ற முறையில் சுரண்டல் நடத்தி வருகிறது. இந்த பிரச்சினைகள் தீர்வு வரை , தொழிலாளர்கள் போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும்,ஆகவே,சுரண்டப்படும் சாதாரண ஒப்பந்த தொழிலாளர்கள் நீதி பெற்றிட போராட! எதிர்வரும் 26.02.2014 அன்று....
மதுரை GM அலுவலகத்தில் மதியம் 1 மணிக்கு BSNLEU & TNTCWU இரு மாவட்ட சங்கங்கள் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு,போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுமாய் மாவட்ட சங்கம் அனைவரையும் அன்போடு அறை கூவி அழைக்கிறது.
No comments:
Post a Comment