Tuesday 25 February 2014

28-பிப்ரவரி'-2014 பணிநிறைவு பாராட்டு விழா. . .

அருமைத் தோழர்களே! நமது மதுரை மாவட்டத்தில்,97-வது மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த பணி நிறைவு பாராட்டு விழா எதிர்வரும் 28.02.2014 வெள்ளியன்று, காலை சுமார் 11.00 மணி அளவில், மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள  மனமகிழ் மன்றத்தில், நமது பொது மேலாளர் திருமதி.S.E.ராஜம் ITS,அவர்கள்  தலைமையில் வழக்கம் போல்  சிறப்பாக நடைபெற உள்ளது.
இம் மாதம் நமது மதுரை மாவட்டத்தில் பணிநிறைவு பெறுபவர்கள் ........
  1. B.அக்பர், SSS(O),DE.RURAL-TKM,MADURAI-2
  2. A.ஆறுமுகம், SDE(L/A),TKM.MADURAI-2
  3. A.பசிர் அகமது,STS(O),GM(O),MADURAI-2
  4. S.சந்திரன்,T.M,SDE(G),NATHAM
  5. S.இக்பால்,T.M,SDENORTH,TKM,MADURAI-2
  6. I.ஜெயராமன்,T.M,SDE(G),ANDIPATTI
  7. V.நாகப்பன்,T.M,SDOP-THENI
  8. A.பாண்டி-II,STS(O),GM(O),MADURAI-2
  9. M.சுப்பையா,SDE(MDF),TKM,MADURAI-2
  10. U.வேலுச்சாமி,T.M,K.PUDHUR,MADURAI-2
  11. K.முருகேசன்,T.M.SDE(G),VEDASENDUR      
இம் மாதம் பணிநிறைவு பெறும் அனைத்து தோழர்களும் பணி  ஓய்வு  காலத்தில் எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு,பல்லாண்டு வாழ்க,வாழ்க என  நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம்,மனதார வாழ்த்துகிறது.
தோழமை வாழ்த்துக்களுடன் .....எஸ்.சூரியன் ---D/S-BSNLEU

1 comment:

ganesan said...

Very Nice !!