Friday 21 February 2014

வருந்துகிறோம் .....

கண்ணீர் . . .அஞ்சலி . . .
அருமைத் தோழர்களே ! 
நமது திருப்பாலை கிளைச்செயலர் அருமைத் தோழியர்.N.வசந்தா அவர்களின் அன்புக்கணவர் ..... துளசிதாஸ் 21.02.2014 இரவு இதயவலியால் இயற்கை எய்திவிட்டார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம் .

அன்னாரை இழந்துவாடும் அவர் தம்  குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை  நமது BSNLEU மாவட்ட சங்கம் உரித்தாக்குகிறது.

இறுதி சடங்கு 22.02.2014 (1.30 P.M) நடைபெறும்.

விலாசம்...
1/206-பாலாஜி நகர்,
வாடாமல்லி வீதி,
திருப்பாலை,
மதுரை. 

No comments: