Friday 28 February 2014

சென்னை சொசைட்டி,MA- RGB வேட்பாளர்களின் இறுதி பட்டியல்.




























தோழர்களே! நமது மதுரை SSA-யில்,சென்னை சொசைட்டிக்கு மொத்த  RGB வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மேற்கண்டவாறு  வெளியாகி உள்ளது. மதுரைக்கான மொத்த R.G.B - 4 பேர் மட்டும் தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடதக்கதாகும். இத் தேர்தல் குறித்த நமது அணுகுமுறை பற்றி நமது மாவட்ட சங்கம் வெகு விரைவில் வெளியிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்...எஸ்.சூரியன்....D/S-BSNLEU

No comments: