Monday 17 February 2014

மதுரை SSA -யில் சென்னை சொசைட்டிRGB. . .

அருமைத் தோழர்களே! நமது மதுரை SSA-யில்,சென்னை சொசைட்டி RGB தேர்தலில் BSNLEU + NFTE இரு சங்கங்களும் இணைந்து  2 + 2 RGB - கள் என்ற அடிப் படையில் வேட்பாளரை நிறுத்தி தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவது என் கூட்டாக முடிவெடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் நமது BSNLEU சங்கம் சார்பாக 2 வேட்பாளர்கள் யார்,யார் என்பதை கமிட்டி முடிவு எடுக்கும்.

@ குறிப்பாக சொசைட்டி வசம் உள்ள நிலத்தை அங்கத்தினர்களுக்கு பிரித்து இடமாக கொடுப்பது என்ற கொள்கையில் பணியாற்றுவது.

  1). மற்ற மாவட்ட சங்கங்களுடன் ஆதரவு கோருவது.
  2). கூட்டாக தேர்தல் பணியில் ஈடுபடுவது.
  3). வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பது.
  4). செலவுகளை சமமாக பொறுப்பெடுத்துக் கொள்வது.
 5).மாவட்டம் முழுமைக்கும் நோட்டிஸ் ,போஸ்டர் வெளியிட்டு சுற்று பயணம் செய்து கூட்டாக வாக்கு சேகரித்து வெற்றி பெறுவது.என்ற BSNLEU + NFTE இரு சங்கங்களின் கூட்டு முடிவை, கூட்டாக மாவட்டம் முழுமைக்கும் சிறப்பாக அமல்படுத்திட வேண்டுகிறோம்.
                                                             ...........என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன்  

No comments: