Reconstitution of the Committee for Redesignation of the left out Non-Executives.

12-05-2016 அன்று
நம் மத்திய சங்க முயற்சியால்
STOA, TTA, TM, RM கேடர்களுக்கான
பெயர் மாற்ற உத்திரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது நம் மத்திய சங்க
வலியுறுத்தலால் விடுபட்ட கேடர்களுக்கான பெயர் மாற்றம் செய்ய
கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் BSNLEU சார்பில் தோழர். P. அபிமன்யு , நமது பொதுச் செயலர்,
தோழர் பல்பீர் சிங், நமது அகில இந்திய தலைவர், தோழர்
ஸவபன் சக்ரவர்த்தி ,நமது துணைப் பொதுச்
செயலர், ஆகியோரும், NFTE சார்பில் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment