இறுதியில்
38-29 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா அசத்தல் வெற்றி
பெற்றது. கடைசி இரண்டு உலகக்கோப்பை
கபடி இறுதிப் போட்டியிலும் இந்தியா-ஈரான் அணிகள்தான் மோதின.
இரண்டிலும் இந்தியா தான் வெற்றி
பெற்றிருந்தது. தற்போது இந்த அணிகள்
மோதிய மூன்றாவது இறுதிப்போட்டியிலும் இந்திய அணியே வெற்றி
பெற்றது. இதன்மூலம் 8-ஆவது முறையாக உலகக்
கோப்பை வென்று இந்திய அணி
அசத்தியது. BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது...
Sunday, 23 October 2016
BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment