Payment
of PLI, together with salary, to be made on 27th and 28th of this month.
BSNLEU
has been pressing the Corporate Management hard, for the payment of PLI before
Deepawali. As per the information given by the GM (T&BFCI), Corporate
Office, payment of PLI will be made along with the salary of this month. This
payment will be made on 27th and 28th. Saturday will be holiday for the
Corporate Office.
போனஸ் பட்டுவாடா, சம்பளத்துடன்
இணைத்து 27.10.2016 மற்றும் 28.10.2016 தேதி களில் பட்டுவாடா செய்யப்படும் என நமது மத்திய
சங்க தகவல் தெரிவித்துள்ளது.
தீபாவளிபண்டிகையைமுன்னிட்டு, சம்பள பட்டுவாடா முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என நமது (BSNLEU-CHQ) மத்திய சங்கம் கோரியிருந்தது. நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, GM (T&BFCI) அதற்கான வழி காட்டுதலை வழங்கியிருப்பதாக மத்திய சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment